கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 8)

இந்த கோவிந்தசாமி இருக்கிறானே அவன் தனது நிழலை சூனியனுடன் அனுப்பிவிட்டு அவர்கள் திரும்ப வருவதற்காகக் காத்திருக்கிறான். அதற்குள் நாமும் அவர்களுடன் சென்று அந்த நகரைப்பற்றி ஒருசில விஷயங்கள் தெரிந்துவந்து விட்டோம். ஆனாலும் இன்னும் அந்நகரைப்பற்றி எதுவும் புரியாமல் சுற்றிவந்து கொண்டிருக்கும் அவனை நினைத்தால் கொஞ்சம் பாவமாக இருக்கிறது. அதிலும் அந்த வெள்ளைநிறப் பலகையில் வரும் தகவல்களெல்லாம் தன்னைப் பற்றியதுதான் என்பது அவனுக்குத் தெரியவாய்ப்பேயில்லை. அந்த நகரத்து மாந்தர்களின் மாற்றம் அவனுள் வியப்பை ஏற்படுத்தினாலும் அதை அவன் பெரியதாக … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 8)